நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனால் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் திகன பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சிலாபம்...
நாட்டின் பல்வேறு இடங்களில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
இதனால் பல பிரதேசங்களில் தனியார ் பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பல பேருந்துகள் சேவையில் இருந்து விலகியுள்ளதாக பேருந்து தொழிற்சங்கம்...
வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் மற்றும் தனிநபர் விபரங்கள் திரட்டுதல் நேற்று (18) முதல் கட்டாயம் இல்லை என சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று முதல் அமுலாகும்...
எரிபொருள் நிலையங்களில் வாகனங்களுக்கு குறிப்பிட்ட அளவுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கும் வரம்பு அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.
எனினும் இந்த கட்டுப்பாடு உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிதியமைச்சர் அலி சப்ரி, வோஷிங்டனில் உள்ள IMF தலைமையகத்தின் IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை நேற்று (18) சந்தித்தார்.
ஒரு நிலையான தீர்வை அடைவதில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற IMF சாதகமாக உள்ளதாக...