Friday, November 15, 2024
24 C
Colombo

உள்நாட்டு

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு நிதியுதவி

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க உலக வங்கி இணங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படுமென உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி...

உணவுப்பொதி – தேநீரின் விலைகள் அதிகரிக்குமாம்

சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றூண்டிகளின் விலை அதிகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்குவதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத்...

மீண்டும் தரமிறக்கப்பட்டது இலங்கை

ஃபிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் வெளியிட்டுள்ள தரப்படுத்தல்களில் இலங்கை மீண்டும் தரமிறக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 12 வங்கி அல்லா நிதி நிறுவனங்களை தேசிய நீண்டகால தரப்படுத்தலில் எதிர்மறை கண்காணிப்பில் ஃபிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் வைத்துள்ளது.

எம்.பிகளை விலை பேசும் பசில்

நாடாளுமன்றில் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் அது வெற்றியடையும் வாய்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஈடுபட்டிருப்பதாக தகவல்கள்...

அரச செலவினங்களை மட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சின் செயலாளர் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அனைத்து அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் பிரதானிகளுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கை...

Popular

Latest in News