Thursday, November 14, 2024
30 C
Colombo

உள்நாட்டு

பேலியகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

பேலியகொட - பெதியாகொட பிரதேசத்தில் நேற்று (25) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்பிரதேசத்தில் உள்ள வர்த்தகரொருவரை குறி வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கி...

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து IMF இன் கணிப்பு

சர்வதேச நாணய நிதியம் (IMF) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் கணித்துள்ளது. அதற்கமைய, இந்த ஆண்டு இலங்கை பொருளாதார வளர்ச்சி 2.6 சதவீதமாக அமையுமென கணிப்பிடப்பட்டுள்ளது.

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு நிதியுதவி

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க உலக வங்கி இணங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படுமென உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி...

உணவுப்பொதி – தேநீரின் விலைகள் அதிகரிக்குமாம்

சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றூண்டிகளின் விலை அதிகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்குவதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத்...

மீண்டும் தரமிறக்கப்பட்டது இலங்கை

ஃபிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் வெளியிட்டுள்ள தரப்படுத்தல்களில் இலங்கை மீண்டும் தரமிறக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 12 வங்கி அல்லா நிதி நிறுவனங்களை தேசிய நீண்டகால தரப்படுத்தலில் எதிர்மறை கண்காணிப்பில் ஃபிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் வைத்துள்ளது.

Popular

Latest in News