Friday, September 20, 2024
29 C
Colombo

உள்நாட்டு

சுடுமாறு அறிவுறுத்தவில்லை – காவல்துறைமா அதிபர்

பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தவில்லை என காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணையின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் பொதுமக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதன்போது ஒருவர்...

விலை அதிகரிப்பை நிராகரித்தது அரசாங்கம்

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரிப்பதாக லிட்ரோ அறிவித்திருந்தது. எவ்வாறாயினும், அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும், அதனால் இன்று இரவு விலையில் மாற்றம் ஏற்படாது எனவும் அரசாங்கம்...

வார இறுதியில் மின்வெட்டு அமுலாகும் விதம்

வார இறுதி நாட்களில் (23,24) 3 மணி நேரம் 20 நிமிடங்கள் மின் தடை அமுலாக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபை, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் பெற்றுள்ளது. இதன்படி அனைத்து பிரிவுகளிலும் பின்வறுமாறு பகல் மற்றும்...

எரிவாயு விலை மேலும் அதிகரிப்பு

லிட்ரோ நிறுவனம் தமது எரிவாயு சிலிண்டரின் விலையை மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 5,175 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகும்...

மக்கள் போராட்டத்துக்கு 4 முன்னணி நிறுவனங்கள் ஆதரவு

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த போராட்டங்களுக்கு பிரபலங்கள் உட்பட பலர் ஆதரவு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் முன்னணி நிறுவனங்களான MAS ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ், ஹேமாஸ் மற்றும்...

Popular

Latest in News