குடிவரவு – குடியகல்வு திணைக்கள பணிகள் வழமைக்கு
கணினி கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தன.எனினும் தற்போது அது சீராக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி இன்று (04) அதன் பணிகள் வழமைப் போன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றுக்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள தியத்த உயன நடைபாதையை தடுத்து இரும்பு வேலி அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பில் இன்றைய தினம் விசேட திட்டமொன்று அமுலாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிராம உத்தியோகத்தர்கள் இன்று போராட்டம்
நாட்டில் தற்போது ஏற்பட்டு நெருக்கடி நிலை மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பனவற்றுக்கு தீர்வு கோரி, கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர்...
19ஆம் திருத்தச்சட்டத்தை உடன் அமுலாக்க வேண்டுமாம்
நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக 15 பேர் கொண்ட அனைத்துக் கட்சி அமைச்சரவையையும், அதற்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை சபை ஒன்றையும் நிறுவ வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்...
வரி அதிகரிப்பு தொடர்பில் அரசில் குழப்பநிலை
நடப்பு அரசாங்கம் முக்கியமான வரிகளை குறைத்தமை நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டமைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் வரிகளை மீண்டும் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.எனினும் தற்போதைய சூழ்நிலையில் வரியை அதிகரிப்பதானது, நாட்டில் மிக...
Popular