சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகருக்கும் ஒருங்கிணைப்புக் குழுவினருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்பிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வைத்த கோரிக்கையை சபாநாயகர் புறக்கணிப்பதாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
பத்தரமுல்லை - தியத்தன உயன பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் மீது சற்றுமுன்னர் காவல்துறை நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளது.
அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால்...
இன்று (06) பிற்பகல் விசேட அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி...
கதிர்காமம் பிரதேச சபையில் இன்று (06) பதற்ற நிலை ஏற்பட்டது.
கதிர்காமம் பிரதேச சபையின் தவிசாளர் மீது பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தாக்கியமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் தலைவர் தரையில் விழுந்துள்ளதுடன்,...
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் ஹொரணை விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதன்போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட போர...