60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காம் கட்ட கொவிட்-19 தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி வழங்கல் இன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கடவுச் சீட்டு விநியோகம் சாதாரண சேவையின் கீழ் இன்று முதல் மீண்டும் வழமைப்போல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒருநாள்...
நாட்டில் இன்றைய தினம் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.
இதற்கமைய, A முதல் டு மற்றும் P முதல் W வரையான வலையங்களிலும், காலை 9 மணி முதல் மாலை...
விநியோகிப்பதற்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் விடுமுறை என்ற போதிலும் முத்துராஜவல லிட்ரோ எரிவாயு முனையத்திலிருந்து கணிசமான எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், விநியோகத்திற்கு...