Wednesday, July 23, 2025
26.7 C
Colombo

உள்நாட்டு

UPDATE:மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு

UPDATE: உடன் அமுலாகும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  முந்தைய செய்தி: கொழும்பின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது. இதனை காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு...

காலி முகத்திடல் சம்பவம்: ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

அரச ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலி முகத்திடலில் கலகம்: 9 பேர் வைத்தியசாலையில்

காலி முகத்திடல் நோக்கி விரைந்துள்ள அரச ஆதரவாளர்கள் கலக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். காலி முகத்திடலில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களினால் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களை அவர்கள் தகர்த்தெறிந்து வருகின்றனர். இந்நிலையில் கலகக்காரர்களை அடக்கும் முகமாக காவல்துறையினர் நீர்த்தாரை...

மைனாகோமவுக்கு முன்பாக பதற்ற நிலை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக அலரி மாளிகைக்கு இன்று (09) வருகை தந்தவர்களுக்கும், மைனாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

பங்களாதேஷிடமிருந்து பெற்ற கடனை செலுத்த கால அவகாசம்

பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக் கொண்ட 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு மேலும் ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மே 2021 இல், மூன்று மாதங்களுக்குள் 'ஸ்வாப்' வசதியின் கீழ்...

Popular

Latest in News