முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று அலரி மாளிகையில் வெடித்த வன்முறையை ஒழுங்குப்படுத்திய குற்றச்சாட்டில் அவரை கைது செய்து உரிய...
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போதைய தேசிய நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் திறைசேரியின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தனவும் கலந்துகொண்டார்.
இந்த நெருக்கடியை சமாளிக்க தனது கட்சி...
பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நாளை (11) காலை 10.00 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்...
வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் காணாமல்போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கைதிகளுக்கான புனர்வாழ்வு திட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெறும் வெளிப்புற கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த கைதிகள், நேற்றைய தினம் மீண்டும் வட்டரக்க...