Wednesday, July 30, 2025
30 C
Colombo

உள்நாட்டு

கோட்டாகோகம போராட்ட குழு பிரதமரிடம் முன்வைத்த 8 கோரிக்கைகள்

கோட்டாகோகம போராட்டக் குழுவினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் பின்வரும் 8 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 1) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் 2) இடைக்கால அரசாங்கம் 15 அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு 18 மாத காலத்திற்கு...

நாமல் வெளியிட்ட வர்த்தமானிக்கு இடைக்கால தடையுத்தரவு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலொன்றுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரக்பி சங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலை நிறைவேற்றுவதை இடைநிறுத்தியே நிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு...

இந்திய விசா தொடர்ந்து வழங்கப்படும்

விசா வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக வெளியாகும் செய்திகளை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அல்லது இந்திய துணைத்தூதரகம்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் இன்று

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் 'முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின்' இரண்டாம் நாள் இன்றாகும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று ஆரம்பமானது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தினால், யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று...

குறுகிய தூர பஸ் சேவைகள் இன்று இயங்கும்

ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் காலப்பகுதியில் பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய தூர சேவைகள் இன்று பிற்பகல் 2 மணி வரை வழமையாக இயங்கும் எனவும் தேவைப்பட்டால் மேலதிக பஸ்கள் சேவையில்...

Popular

Latest in News