Sunday, May 11, 2025
28 C
Colombo

உள்நாட்டு

நாடாளுமன்ற நுழைவு வீதி மூடல்

பொல்துவை சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளது. அதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்ற நிலை

காலி முகத்திடல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சோசலிச இளைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இந்த போராட்டம் காரணமாக கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக...

நாளை மின்வெட்டு அமுலாகும் விதம்

நாளைய தினம்(17) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல்...

தேசபந்து உட்பட 24 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை

தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 24 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து பாடசாலைகளும் நாளை திறப்பு

நாடு முழுவதும் அனைத்து பாடசாலைகளும் நாளை (17) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை (17) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாடசாலைகள் இயங்கும். அத்துடன், எதிர்வரும் 20ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு ஜூன்...

Popular

Latest in News