Monday, May 12, 2025
29 C
Colombo

உள்நாட்டு

மத்திய வங்கி விதித்த புதிய கட்டுப்பாடு

இலங்கையர்கள் தமது கையில் பணமாக வைத்திருக்கக்கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  இதற்கு முன்னர் கையிருப்பில் 15,000 அமெரிக்க டொலர்கள் இருக்கலாம் என...

பிரதமரின் அதிரடி தீர்மானம்

போராட்டங்கள் குறையும் வரை அமைச்சர்களுக்கு ஒரு பின் வரிசை வாகனத்தை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்றில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தார். எந்தவொரு அமைச்சருக்கும் முன் வரிசை வாகனங்கள் அல்லது முன்...

காலிமுகத்திடல் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தில் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கலவரத்தின்போது காயமடைந்த குறித்த நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய...

லிட்ரோ அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து பிரதமர் அதிருப்தி

லிட்ரோ நிறுவன அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். எரிவாயு கப்பல் துறைமுகத்துக்கு வந்துள்ள நிலையில் நேற்றிரவு வரையில் பாரவூர்திகள் மூலம் அவை விநியோகிக்கப்படவில்லை. அதிகாரிகளின் தாமதம் குறித்து...

பொலிஸாரின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

நாடாளுமன்றம் செல்லும் பொல்துவ சந்தியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. போராட்டத்தை நடத்துவதன் ஊடாக அவர்களின் சிறப்புரிமைகளை...

Popular

Latest in News