கடலுக்குச் சென்ற மீனவர் மாயம்
யாழ்ப்பாணத்தில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை என ஊர்க்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காணாமல் போனவர் காரைநகர் பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.இந்த மீனவர் கடந்த 17ஆம் திகதி...
குருணாகலில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
குருணாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.30 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இனந்தெரியாத ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து...
அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த கொள்கலன் பாரவூர்தி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்ன தூவ மற்றும் பத்தேகம அணுகு வீதிகளுக்கு இடையில் கொள்கலன் பாரவூர்தியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 88.3 கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் கொழும்பை நோக்கி பயணித்த கொள்கலன்...
கட்டிலில் இருந்து கீழே விழுந்த நபர் பரிதாபமாக பலி
யாழ்ப்பாணத்தில் கட்டிலில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த அவர் இரவு...
Popular
