Saturday, July 19, 2025
25.6 C
Colombo

உள்நாட்டு

களனி பல்கலைக்கழகத்தின் மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன் பலி

களனி பல்கலைக்கழக மாணவர் விடுதியின் நான்காவது மாடியில் இருந்து இன்று காலை மாணவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழகத்தின் சி.டபிள்யூ. டபிள்யூ கன்னங்கரா விடுதியில் இருந்தே மாணவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

அஞ்சல் ஊழியர்களின் விடுமுறை ரத்து

அனைத்து அஞ்சல் திணைக்கள ஊழியர்களின் விடுமுறையும் இன்று (23) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டதாக அஞ்சல் திணைக்களம்...

மஹிந்த மற்றும் ரணிலின் வாகனங்களை மீள கையளிக்குமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்தும் மேலதிக அரச வாகனங்களை மீள கையளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது. குறித்த வாகனங்களை மீளக் கையளிக்குமாறு அவர்களுக்குப் பல சந்தர்ப்பங்களில் அழைப்பு...

தேர்தல் அட்டைகளை விநியோகிக்க தவறிய தபால் ஊழியர்கள் பணி இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ தேர்தல் அட்டைகளை விநியோகிக்க தவறிய தபால் திணைக்கள ஊழியர்கள் இருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர். களுத்துறை மற்றும் புத்தளம் தபால் நிலையங்களில் கடமையாற்றிய இரண்டு ஊழியர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மரத்தில் ஏறிய நபர் மீது குளவிக்கொட்டு – கீழே வீழ்ந்து பரிதாபமாக பலி

தலவாக்கலை - மடக்கும்புர பகுதியில் மரமொன்றில் ஏறிய ஒருவர், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் கீழே வீழ்ந்து உயிரிழந்தார். விறகு சேகரிப்பதற்காக மரமொன்றில் ஏறிய போது அவர் இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் மரத்திலிருந்து கீழே...

Popular

Latest in News