Saturday, September 21, 2024
28 C
Colombo

உள்நாட்டு

உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உயர் தர பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள்...

முச்சக்கர வண்டி மீது மோதிய ரயில் – இருவர் பலி

முச்சக்கர வண்டி ஒன்று ரயிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ரத்கம - விஜேரத்ன மாவத்தை ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இறைவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு

இவ்வருடத்தில் இறைவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த 8 மாதங்களில் உள்நாட்டு இறைவரி திணைக்களம் 1,229 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 28.05 வீத வளர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களுக்கு கைப்பேசிகளை எடுத்து செல்ல தடை

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குக் கைப்பேசிகளை எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டடுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தபால்மூல வாக்களிப்பின்போது குறித்த வாக்குச் சீட்டை...

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

நீண்ட வார இறுதி விடுமுறைக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மேலதிகமாக சுமார் 60 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. நேர அட்டவணையின்றி மேலதிக...

Popular

Latest in News