Friday, March 14, 2025
28 C
Colombo

உள்நாட்டு

பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ள கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள்

கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (05) காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச...

இன்றைய வானிலை தொடர்பான முக்கிய அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை இன்றும் தொடருமென வளிமண்டலவியல் தினைக்களம் தெரிவித்துள்ளது . மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும், கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்...

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட லொஹான் ரத்வத்த

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு அசெம்பிள் செய்யப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் மிரிஹான பொலிஸாரால் லொஹான்...

மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து விபத்து : மூவர் பலி

பதுளை – துன்ஹிந்த பகுதியில் மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் 35 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இன்று (01) காலை...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்து இலக்க தகடு இல்லாத சொகுசுரக வாகனம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் அவர் கைது...

Popular

Latest in News