Friday, September 20, 2024
31 C
Colombo

வணிகம்

மேலும் சரிந்தது ரூபா மதிப்பு

அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலரை 355 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ரூபாயின் மதிப்பு நாள்தோறும் சரிவடைந்து வருகிறது. நேற்று (27) மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட அமெரிக்க டொலர்...

ஏற்றம் காணும் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சிறு அளவில் அதிகரித்துள்ளது. இதற்கமைய இன்று தங்கத்தின் விலை 7 டொலர்களால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 1,907 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தரமிறக்கப்பட்டது இலங்கை

ஸ்டேன்டர்ட் என்ட் புவர் (Standard & Poor’s) க்ளோபல் ரேட்டிங் நிறுவனத்தினால் இலங்கையின் வெளிநாட்டு கடன் மதிப்பீடு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இறையாண்மை முறிகளுக்கான வட்டியை செலுத்தாமையால் இவ்வாறு இலங்கையின் வெளிநாட்டு கடன் மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளதாக...

டொலர் பெறுமதி மேலும் அதிகரிப்பு

இலங்கையின் உரிமம் பெற்ற பல வர்த்தக வங்கிகள் இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலையை 345 ரூபாவாக நிர்ணயித்துள்ளன. குறுகிய காலத்தில் டொலரின் பெறுமதி இவ்வாறு வேகமாக அதிகரித்துள்ளது.

IMF விடுத்துள்ள எச்சரிக்கை

எதிர்காலத்தில் உலகப் பொருளாதார வளர்ச்சி குறையும் என்றும் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின்...

Popular

Latest in News