Tuesday, March 18, 2025
24 C
Colombo

வணிகம்

மசகு எண்ணெய் விலை அதிகரித்தது

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நேற்று (02) சற்று அதிகரித்துள்ளது. இதன்படி, பிரென்ட் மசகு எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 94.96 அமெரிக்க டொலர்களாகவும், WTI மசகு எண்ணெய் பேரல் ஒன்றின் விலை...

தங்க விலை குறைந்தது

இந்த வருடம் மார்ச் மாதத்திற்குப் பின்னர் இன்று மிகக் குறைந்த தங்க விலை பதிவாகியுள்ளது. கொழும்பு செட்டியார் வீதியில் உள்ள தங்க ஆபரணக் கடைகளின் உரிமையாளர்கள் இதனை தெரிவித்தனர். அதன்படி 22 கரட் தங்கம் ஒரு...

மசகு எண்ணெய் விலை மேலும் குறைந்தது

உலக சந்தையில் மசகெண்ணெய் விலை இன்று (24) மேலும் குறைந்துள்ளது என அறியமுடிகின்றது. உலகின் மிகப்பெரிய மசகெண்ணெய் இறக்குமதியாளராக உள்ள சீனா, தங்களுக்கான மசகெண்ணெய் இறக்குமதியைக் குறைத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டிசம்பர் மாதத்திற்கான பிரென்ட்...

மசகு எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மேலும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, டபள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.71 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன், பிரென்ட் ரக மசகு...

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில், மசகு எண்ணெய் விலை ஓரளவு அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. அதன்படி, செப்டம்பர் மாத இறுதியில், 85 டொலராக இருந்த பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று சுமார் 92...

Popular

Latest in News