Thursday, August 14, 2025
30 C
Colombo

வணிகம்

கொள்கை வட்டி வீதங்கள் குறைந்தன

கொள்கை வட்டி வீதங்களை இலங்கை மத்திய வங்கி குறைத்துள்ளது. நேற்று மாலை கூடிய இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதம் 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (04) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி...

தங்க விலையில் வீழ்ச்சி

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (03) தங்கத்தின் விலையில் சிறிதளவு குறைந்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் 166,400 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 152,550...

இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்தது

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (03) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறு வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி...

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் நேற்றைய தினம் சிறிய அளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, டபிள்யு ரீ. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.51 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது. அத்துடன், பிரண்ட்...

Popular

Latest in News