Saturday, March 29, 2025
26 C
Colombo

வணிகம்

10 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது சதொச

பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதனால், இறக்குமதி செய்யப்படும் 425 கிராம் எடையுள்ள டின் மீன் ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன்...

முதன்மை பணவீக்கம் அதிகரிப்பு

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கடந்த...

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது சதொச

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கவுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, கீரி சம்பா, வெள்ளை சீனி, உருளை கிழங்கு, வெள்ளை கௌபி, இந்தியா பெரிய வெங்காயம், பயறு, சிவப்பு கௌபி, பருப்பு, காய்ந்த...

தங்க விலையில் வீழ்ச்சி

நாட்டில் இன்று தங்கத்தின் விலையானது சற்று வீழ்ச்சியடைந்த நிலையை பதிவு செய்துள்ளது அதனடிப்படையில், இன்றைய (05) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 737,998 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்க கிராம் 26,040...

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி மெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 297.33 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் அதன் விற்பனை விலை 306.65 ஆக பதிவாகியுள்ளது.

Popular

Latest in News