நுவரெலியா நகர எல்லையில் பல இடங்களில் இன்று 18ஆம் திகதி காலை பனிப்பொழிவு காணப்பட்டது.
இன்று காலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை சாந்திபுர மீபிலிமன மற்றும் நுவரெலியா நகர எல்லைகள்...
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்ட்ட கிலன்டில் குறூப் தோட்டத்தில் உள்ள முகாமையாளர் மாளிகைக்கு அருகில் உள்ள வேலியில் சிறுத்தையொன்று வலையில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று (17) காலை குறித்த...
கடந்த வருடங்களில், நுவரெலியா நகர எல்லையில் டிசம்பர் தொடக்கத்தில் தொடங்கி ஜனவரி இறுதிவரை பனிப்பொழிவு காணப்பட்டது.
ஆனால் இம்முறை காலநிலை மாற்றத்துடன் நுவரெலியா நகர எல்லையில் இன்று (15) காலை பனிப்பொழிவு காணப்பட்டது.
அதிகாலை 5.30...
பண்டாரவளை, உடுஹுல்பொத்த பகுதியில் பண்டாரவளை - பதுளை பிரதான வீதிக்கு மேலே உள்ள மண்மேடு சரிந்து வீதியில் விழுந்ததில் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இரு வாகனங்கள் முழுமையாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளதுடன், மற்றைய இரு வாகனங்களும்...
ஹாலி-எல, 7ஆம் கட்டை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பதுளை – பண்டாரவளை வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.
நேற்றிரவு அங்கு மண்சரிவு ஏற்பட்டிருந்ததுடன் அதனை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.