மரக்கிளை வீழ்ந்து படுகாயமடைந்த சிறுவன் மரணம்
நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள நியூட்டன் தோட்டத்தில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி பயின்று வந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்று...
நுவரெலியாவில் விசேட போதைப்பொருள் சோதனை
நாடளாவியரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட போதைப் பொருள் பரிசோதனை நுவரெலியாவிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் ஹொட்டியராச்சி தலைமையில் இன்று பொதுமக்கள் அதிகம் கூடும் நகர்புறங்களில்...
சாதாரன உடையில் சுகாதார ஊழியர்களின் சேவையில்
நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று முழுவதும் நுவரெலியா வைத்தியசாலையிலும் இடம்பெற்று வருகின்றது . சீருடை அணியாமல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தாதியர் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.சுகாதார ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவுகள் மற்றும்...
மஸ்கெலியா புரவுன்லோ தோட்ட தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்லோ தோட்ட தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.இன்று காலை 7.30.மணி முதல் 8.30.மணிவரை ஒரு மணித்தியாலம் சுமார் 200 ஆண் பெண் தொழிலாளர்கள் மஸ்கெலியா நோட்டன்...
நுவரெலியா கிரகரி வாவியில் மிதக்கும் சடலம்
நுவரெலியா கிரிகரி ஏரியில் நேற்று மாலை விழுந்த நபரின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை 06.00 மணியளவில் நுவரெலியா கிரிகரி ஏரியில் விழுந்த நாவலப்பிட்டி கட்டபுலாவ ஹரங்கல வத்தையைச் சேர்ந்த 64 வயது...
Popular