நுவரெலியா பிரதான நகரில் உள்ள இரண்டு வர்த்தக நிலையங்களை உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.
இக்கொள்ளைச் சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர் இன்று (12) காலை வர்த்தக...
கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மற்றுமொரு சிறுவனும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கம்பளை – கஹட்டபிட்டிய பகுதியைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுவனொருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...
ஹட்டன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ருவன்புர பகுதியில் அடையாளம் தெரியாதோரால் பாதுகாப்பு வனப்பகுதிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தீப்பரவலினால் பல ஏக்கர் காணிகள் தீக்கிரையாகியுள்ளன.
தீப்பரவலினால், அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், மூலிகை செடிகள் உட்பட அனைத்தும்...
தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நானுஓயா டெஸ்போர்ட் வழியூடாக பயணிக்கும் பேருந்தில் அதிக நெரிசல்காரணமாக பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் கிளாரண்டன் பிரதேத்தில் இருந்து நானுஓயா நாவலர் பாடசாலை, நுவாரெலியா நல்லாறி மகளிர் கல்லூரி, நம்மாதா...
கொட்டகலை - பத்தனை பகுதியில் தமது இரு மகன்களை கடுமையாக தாக்கி, கொடுமைப்படுத்திய தந்தையொருவர் லிந்துலை பொலிஸாரால் இன்று (07) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
லிந்துலை, நாகசேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள அவர்...