Tuesday, September 17, 2024
29 C
Colombo

மலையகம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர்கள்

ஹட்டன் பிரதேசத்தில் உள்ள அரச மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கு சிறுவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், வேன் மற்றும் முச்சக்கரவண்டிகளின் சாரதிகளுக்கு ஸ்டிக்கர்களை வழங்கும் நிகழ்வு இன்று (14) ஹட்டன் பொலிஸ் விளையாட்டரங்கில் இடம்பெற்றது. ஹட்டன்...

மீண்டும் திறக்கப்படும் பீதுருதாலகால மலை

இலங்கையின் மிக உயரமான மலைத் தொடரான பீதுருதாலகால மலைத் தொடரை சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற...

நுவரெலியாவில் இரு வர்த்தக நிலையங்களில் கொள்ளை

நுவரெலியா பிரதான நகரில் உள்ள இரண்டு வர்த்தக நிலையங்களை உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர் இன்று (12) காலை வர்த்தக...

மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மற்றுமொரு சிறுவன் உயிரிழப்பு

கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மற்றுமொரு சிறுவனும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கம்பளை – கஹட்டபிட்டிய பகுதியைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுவனொருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

ஹட்டன் பகுதியில் பல ஏக்கர் காணிகள் தீக்கிரை

ஹட்டன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ருவன்புர பகுதியில் அடையாளம் தெரியாதோரால் பாதுகாப்பு வனப்பகுதிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த தீப்பரவலினால் பல ஏக்கர் காணிகள் தீக்கிரையாகியுள்ளன. தீப்பரவலினால், அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், மூலிகை செடிகள் உட்பட அனைத்தும்...

Popular

Latest in News