வலப்பனை -மத்துரட்ட பொலிஸ் பிரதேசத்தில் 14 வயது சிறுவன் ஒருவரை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் 7 வருட கடூழிய சிறை தண்டனை...
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் நேற்று இரவு ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற...
மாத்தறையிலிருந்து நுவரெலியா ஊடாக சிவனொளிபாதமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று ரதல்ல பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவு 7.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
பேருந்தில் சென்ற 7 பேர் பலத்த காயமடைந்துள்ள நிலையில்,...
பதுளை நகரின் மத்தியில் இன்று (22) ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை கீழ்ராஜா வீதி மற்றும் பஸார் வீதிக்கு...
பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிகல, கூருகம தோட்டத்தில் ஒருவர் மதுபோதையில் தனது மாமனாரை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
51 வயதான மாரிமுத்து தர்மசீலன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரே...