மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பண்டாரவளைக்கும் தியத்தலாவைக்கும் இடையில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக மலையகப் பாதையில் பயணிக்கும் ரயில்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையக பாதையூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹப்புத்தளை – தியத்தலாவை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதனால் இந் நிலை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், தடம் புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிமர்த்தி...
நவீன வசதிகளுடன்கூடிய பேருந்து தரிப்பிடமாக ஹட்டன் பேருந்து தரிப்பிடம், புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக இன்று (16) கையளிக்கப்பட்டது.
ஹட்டன் பேருந்து தரிப்பிடமானது குன்றும், குழியுமாகவே காணப்பட்டது. மழைகாலங்களில் பேருந்து தரிப்பிடத்தில் நீர் தேங்கி இருப்பதால்...
இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையத்துக்கும் ஹப்புத்தளை ரயில் நிலையத்துக்கும் இடையிலான தொடருந்து மார்க்கத்தில் நேற்று கற்பாறை ஒன்று வீழ்ந்தமையால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த கற்பாறை நேற்றிரவு அகற்றப்பட்டதுடன், மலையக ரயில் சேவை...
மர்மமான முறையில் உயிரிழந்த சிறுத்தையின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டதாக நல்லதண்ணி வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த சிறுத்தையின் தோலின் ஒரு பகுதியை யாரோ வெட்டி எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு மேல் உள்ள...