Wednesday, January 15, 2025
24 C
Colombo

மலையகம்

கல் இடுக்கில் இறுகிக் கொண்ட முச்சக்கரவண்டி

தலவாக்கலையில் இருந்து பூண்டுலோயாவை நோக்கி செல்லும் பிரதான வீதியில் கொஸ்காவத்தை பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூண்டுலோயாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று, கொஸ்காவத்தை பகுதியில் பேருந்து...

தவறான முடிவெடுத்த 15 வயது சிறுமி

தந்தை தாக்கியதால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தலவாக்கலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. வட்டகொடை மேல் பிரிவில் வசித்து வந்த 15 வயது பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் தாய்...

மில்கோ நிறுவன ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

மில்கோ தனியார் நிறுவனத்தின் தற்போதைய தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறும் மற்றும் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல தொழிற்சங்கம் ஒன்றினைந்தும், நுவரெலியா அம்பேவல ஹைலண்ட்...

மஸ்கெலியாவில் வீட்டுத் திட்டத்தை முழுமைப்படுத்தி தருமாறு கோரும் மக்கள்

மஸ்கெலியா, பிரன்ஸ்சுவிக் தேயிலைத் தோட்டத்தில் மண்சரிவினால் இடம்பெயர்ந்த தோட்டத் தொழிலாளர் சமூகத்தினருக்கு நிர்மாணிக்கப்பட்ட தோட்ட வீடுகளை உடனடியாக வழங்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர். 2017 ஆம் ஆண்டு ப்ரவுன்ஷீக் தோட்டத்தின் எமலினா...

பால் பண்ணையிலுள்ள கறவை பசுக்கள் இறைச்சிக்காக விற்பனை

அக்கரபத்தனை டயகம பகுதியில் உள்ள தேசிய பாற் பண்ணையில் உள்ள கறவை பசுக்கள் உயர் அதிகாரி ஒருவரால், அவ்வப்போது இறைச்சிக்காக விற்பனை செய்யபட்டுள்ளதாக பண்ணையில் பணி புரியும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 2010 ஆண்டு...

Popular

Latest in News