செனன் தேயிலை தோட்டத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தேயிலை தோட்டத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (03) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.ஹட்டன் செனன் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய நபரின்...
பதுளையில் ஐஸுடன் ஒருவர் கைது
பதுளையில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பதுளை பல்லேகெலே பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.இதன்போது 6 கிராம்...
கினிகத்ஹேன பகுதியில் வீதியில் தாழிறக்கம்
ஹட்டன் – கொழும்பு வீதியுடனான போக்குவரத்து கினிகத்ஹேன பகுதியில் ஒரு வழிபோக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.கினிகத்ஹேன பகுதியில் உள்ள கோவிலுக்கு அருகில் உள்ள ஒருபகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனுடாக வாகனங்களை செலுத்தும் சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு பொலிஸார்...
தீபாவளி முற்பணமாக 20,000 ரூபாவை கோரும் பெருந்தோட்ட தொழிலாளர்கள்
தீபாவளி முற்பணமாக 20,000 ரூபாவை வழங்கக் கோரி அக்கரப்பத்தனை டயகம கிழக்கு தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (02) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அக்கரபத்தனை டயகம ஈஸ்ட் தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்பாக நேற்று முற்பகல் கூடிய...
உடல் சிதைவடைந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இராகலை ஹரஸ்பெத்த...
Popular