Friday, January 24, 2025
25 C
Colombo

மலையகம்

சுரங்கப்பாதையில் லொறி மோதி விபத்து

மீரிகமவில் இருந்து தலவாக்கலை - அக்கரபத்தனை நோக்கி பயணித்த லொறி ஒன்று சுரங்கப்பாதையில் மோதியதில் இன்று (20) அதிகாலை விபத்து ஏற்பட்டுள்ளது. கடும் மழை காரணமாக ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை...

தீபாவளி வாரத்தில் ஹட்டன் டிப்போவிற்கு 245 இலட்சம் ரூபா வருமானம்

தீபாவளி பண்டிகை காலத்தில் ஹட்டன் இபோச டிப்போ, பேருந்து சேவைகள் மூலம் 245 இலட்சம் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. ஹட்டன் இபோச டிப்போவின் உதவி முகாமையாளர் எம்.மஹாநாம இதனைக் குறிப்பிட்டார். இம்மாதம் 08ஆம் திகதி முதல்...

லுணுகலை பகுதியில் ஆண் சடலமாக மீட்பு

லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன் சுவிண்டன் பகுதியில் தோட்ட விடுதி ஒன்றில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். 46 வயதுடைய குறித்த நபர் சுவிண்டன் தோட்டத்தில் வெளிக்கள...

நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிராக போராட்டம்

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா பிரதான நகரில் இன்று (09) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியாவில் பிரதான நகரில் மத்தியில் அமைந்துள்ள விலைமதிப்பற்ற வளமாக...

வட்டவளையில் லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

குருணாகலிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகாமையில் லொறி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி...

Popular

Latest in News