நுவரெலியாவில் தனியார் மற்றும் அரச பேருந்து ஊழியர்களுக்கு இடையில் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது.
இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த சம்பவம் நேற்று (03) ஞாயிற்றுக்கிழமை மாலை...
நுவரெலியா தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு கைமாற்றுவதற்கு அராசாங்கம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா பிரதான நகரின்...
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ப்ரவுன்ஷீக் தோட்ட டனட்டர் பிரிவில் கம்பி வலையில் சிக்கி சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, நல்லதண்ணி வன...
பசறை நகரில் இன்று (28) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அவர் பதுளை பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை நகரிலிருந்து...
320,000 மில்லி லீற்றர் கோடாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன் பழைய ஸ்டோர் டீ பிரிவின் காட்டு பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு ஆயத்தமான நிலையில்...