Friday, September 12, 2025
29.5 C
Colombo

மலையகம்

நானுஓயாவில் இளைஞன் சடலமாக மீட்பு

நானுஓயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நானுஓயா டெஸ்போட் ஏ பிரிவில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (10) இடம் பெற்றதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு உயிரிழந்தவர்...

கலுகல பகுதியில் இபோச பேருந்து விபத்து

நோட்டன் – லக்ஸபான வழியான கலுகல வீதியின் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது.லக்ஸபான பகுதியில் இபோச பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவ்வாறு போக்குவரத்த தடை ஏற்பட்டுள்ளது.தற்காலிகமாக நோர்ட்டன் – கலவலதெனிய வீதியை...

பலாங்கொடை- ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

பலாங்கொடை- ஹட்டன் பிரதான வீதியில் பின்னவல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.இதனால் அந்த வீதியில் இன்று (08) அதிகாலை முதல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.நேற்று (07) இரவு பெய்த கடும் மழைக் காரணமாக...

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

நுவரெலியா - ஹட்டன் ஏ7 பிரதான வீதியின் நானுஓயா சந்திக்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளதால் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில்...

நோட்டன் பிரதான வீதி தாழ் இறங்கும் அபாயம்

மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் பகுதியளவில் தாழ் இறங்கும் அபாயம் காணப்படுகிறது.நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவான்னெலிய பத்தனை எனும் பகுதியில் வீதி தாழ் இறங்கியுள்ளது.தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாகவே இவ்வாறான...

Popular

Latest in News