பதுளை கந்தகொல்ல தமன்வர பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (02) பிற்பகல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளைஇ தமன்வர கந்தகொல்லஇ புடலுமுல்ல பகுதியைச் 19 வயதுடைய...
கொஸ்லந்த - வெலன்விட்ட 100 ஏக்கர் பகுதியிலுள்ள தோட்டமொன்றில் நேற்று (01) பிற்பகல் வயோதிப தம்பதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொஸ்லந்த - வெலன்விட்டவில் வசித்து வந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும்...
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல உடுவர பகுதியில் இன்று (01) கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தினால் வீதியோரத்தில் இருந்த பெட்டிக்கடை ஒன்றும் சேதமடைந்துள்ளதுடன்,...
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மரக்கறிகளின் விலை அதிகளவிற்கு அதிகரித்த போதிலும் விவசாயிகளுக்கு எவ்வித இலாபமும் கிடைக்கவில்லை என நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
2024 ஆம்...
கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அளுத்வெல உகந்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா பயிரிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பண்டாரவளை குற்ற தடுப்பு...