Friday, January 10, 2025
26 C
Colombo

சினிமா

மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சமந்தா

நடிகை சமந்தா, ஹிந்தி வெப் தொடரொன்றில் நடிகர் வருண் தவானுடன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தொடரை இரட்டை இயக்குநர்களான ராஜ் மற்றும் டீ.கே ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். அமெரிக்காவில் பிரபலமான சிட்டாடல் என்ற வெப்...

பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் அஜித்?

அஜித்தின் அடுத்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் அஜித்,...

விஜய்யை சூப்பர் ஸ்டார் என சொல்வது ஏன்? – பூஜா ஹெக்டே

‘பீஸ்ட்’ படத்தின் அனுபவங்களை பகிர்ந்த நேர்காணல் ஒன்றில் விஜய்யை சூப்பர் ஸ்டார் என சொல்வது ஏன்? என நடிகை பூஜா ஹெக்டே வினவியுள்ளார். விஜய்யுடன் பூஜா ஹெக்டே நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து...

மஞ்சிமா மோகனுடனான காதலை உறுதி செய்தார் கௌதம் கார்த்திக்

நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். வைராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மகாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல படங்களில்...

புத்தக கண்காட்சியில் பணப்பைகளை திருடிய நடிகை கைது

புத்தக கண்காட்சியை பார்வையிட வந்த பொதுமக்களின் பணப்பைகளை திருடிய வங்காள நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் அண்மையில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்றது. இந்த புத்தக கண்காட்சியில் பங்கேற்ற...

Popular

Latest in News