சிவகார்த்திகேயனின் 20 ஆவது படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாரிக்கப்படுகிறது.
இந்த படத்தின் கதாநாயகியாக யுக்ரைன் நடிகையான மரியா ரியாபோஷாப்கா ஒப்பந்தமாகியுள்ளார்.
குறித்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார்.
சிவகாரத்திகேயனுக்கு...
90களில் பிரபல நடிகரான மைக் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 'ஹரா’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த திரைப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம்...
தளபதி விஜய் என்னை ஒருநாள் அழைப்பார் என நம்பிக்கையோடு காத்திருப்பதாக பிரபல இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியான விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ஜொலியோ ஜிம்கானா என்ற பாடலை அவர் புகழ்ந்துள்ளார்.
இதன்போது...
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான ராதேஷ்யாம் திரைப்படம் அண்மையில் வெளியானது.
இந்த படத்தின் கதை வித்தியாசமாக இருந்தாலும், படம் மிகவும் மெதுவாக நகர்ந்ததால் ரசிகர்களை கவரவில்லை.
இதனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வியை வசூல்...
நடிகர் கருணாஸ் 'வாடி வாசல்' திரைப்படத்தில் வெற்றிமாறனுக்கு உதவி இயக்குநராக பணியாற்றவுள்ளார்.
இது தொடர்பில் நடிகர் கருணாஸ் தெரிவித்ததாவது,
'கிராமிய கானா பாடகராக கலை வாழ்வை தொடங்கிய எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது திரைத்துறை...