‘சார்பாட்டா – 2’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின்...
படப்பிடிப்பின்போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம்
ஐதராபாத்தில் நடைபெற்ற சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.படப்பிடிப்பில் காயமடைந்ததால் மருத்துவர்கள் அறிவுரைப்படி வீடு திரும்பி விட்டதாக நடிகர் அமிதாப் பச்சன் ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவாவுக்கு போலி டொக்டர் பட்டம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்து போலி கௌரவ டொக்டர் பட்டங்களை சினிமா பிரபலங்களுக்கு வழங்கிய ஹரிஷ் தலைமறைவாகியுள்ளார்.கடந்த 26 ஆம் திகதி நகைச்சுவை நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட 50 பேருக்கு...
விக்ரம் படத்தில் இணைந்த ஹொலிவுட் நடிகர்
பா.ரஞ்சித் இயக்கும் 'தங்கலான்' படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.சுதந்திர போராட்ட கால கட்டத்தில் கோலார் தங்க வயல் பகுதியில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து 3D தொழில்நுட்பத்தில் இந்த படம் தயாராகிறது.மாளவிகா மோகனன்,...
தாதா சாகேப் பால்கே விருது வென்றார் ரிஷப் ஷெட்டி
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த வருடம் வெளியானது.சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து இந்த திரைப்படம் சாதனை படைத்தது.இப்படம் தமிழ்இ தெலுங்குஇ இந்தி உள்ளிட்ட அனைத்து...
Popular
