Tuesday, July 29, 2025
30.6 C
Colombo

சினிமா

கமலுக்கு நன்றி தெரிவித்த சிம்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். 2024-ஆம்...

பைக் சுற்றுலா நிறுவனமொன்றை ஆரம்பித்தார் நடிகர் அஜித்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் சுற்றுலா நிறுவனம் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் நீண்ட காலமாக விரும்பி...

ஜப்பான் திரைப்பட விழா: சிறந்த நடிகர் விருது விஜய்க்கு

ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது தளபதி விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்துக்காக...

கேன்ஸ் திரைப்பட விழா: வித்தியாசமான ஆடையில் ஐஸ்வர்யா ராய்

கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் வித்தியாசமான ஆடையில் வந்தது அனைவரையும் ஈர்த்திருக்கிறது. பிரான்ஸின் கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் 10 நாள் நிகழ்வாக திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டு மே 16...

நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு

நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். 'தங்கலான்' படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தங்கலான் படப்பிடிப்பில் திடீர் விபத்து...

Popular

Latest in News