Tuesday, August 5, 2025
28.9 C
Colombo

சினிமா

நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்

பிரபல திரைப்பட நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி (66) உடல் நலக்குறைவால் காலமானார். 80-களின் பிரபல திரைப்பட நடிகராக இருந்தவர் ஆர்.எஸ்.சிவாஜி. நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான 'அபூர்வ சகோதர்கள்' திரைப்படத்தில் அவர் பேசிய 'தெய்வமே நீங்க எங்கயோ...

தளபதி விஜய் தான் ஜவான் உருவாக முக்கிய காரணம் – இயக்குநர் அட்லி

பொலிவு​ட் நட்சத்திரம் ஷாருக் கான் நடித்து இருக்கும் திரைப்படம் ஜவான். இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கியிருக்கிறார். படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளநிலையில், ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில்...

வசூலில் சாதனை படைக்கும் ஜெயிலர்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள்...

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார்

நடிகர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகிறார். இதற்கான அறிவிப்பை லைக்கா நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தெரிவிக்கையில், தனித்துவமான கதையுடன் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கக்கூடிய அனுபவத்துடன்...

இயக்குநர் சித்திக் காலமானார்

முன்னணி இயக்குநர் சித்திக் நேற்று காலமானார். தமிழில் விஜய்யின் ப்ரெண்ட், காவலன், விஜயகாந்த்தின் 'எங்கள் அண்ணா' உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர், கடைசியாகத் தமிழில் அரவிந்த் சாமியை வைத்து 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தைஅ...

Popular

Latest in News