Sunday, January 12, 2025
27 C
Colombo

சினிமா

‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிப்பு

நடிகர் அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அஜித் தற்போது ஒரே நேரத்தில் 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' இரண்டு திரைப்படங்களில்...

ஜானி மாஸ்டர் மீது பாலியல் வழக்கு

பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது யுவதியொருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். 21 வயதான பெண் உதவி நடன இயக்குநர் அளித்த புகாரின் பேரில் ஹைதராபாத்திலுள்ள ராய்துர்கம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். படப்பிடிப்புக்காக சென்னை,...

அதிதியை கரம் பிடித்தார் சித்தார்த்

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதேரி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் திருமண புகைப்படங்களை தமது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர். சித்தார்த்தும், அதிதியும் கடந்த 2021 ஆம் ஆண்டு...

தனுஷ் மீதான ரெட் கார்ட் திரும்ப பெறப்பட்டது

இரு நிபந்தனைகளுடன் நடிகர் தனுஷ் மீதான ரெட் கார்டை தயாரிப்பாளர் சங்கம் திரும்பப் பெற்றுள்ளது. நடிகர் தனுஷ் இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடம், அவர்களுடைய திரைப்படத்தில் நடிப்பதற்காகப் பெற்ற முற்பணத் தொகையை வெகு நாட்களாகத்...

‘விவாகரத்து முடிவு என்னுடையதல்ல’ – ஜெயம் ரவி மீது மனைவி குற்றச்சாட்டு

தனது கவனத்துக்கு கொண்டு வராமலும், ஒப்புதல் இல்லாமலும் விவாகரத்து அறிவிப்பை ஜெயம் ரவி வெளியிட்டதாக அவரது மனைவி ஆர்த்தி ரவி தெரிவித்துள்ளார். மேலும், தானும் தனது இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருப்பதாக...

Popular

Latest in News