மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பாடசாலைக்கு வீதியில் சென்ற மாணவர்களை குளவி தாக்கியுள்ளது.
இன்று (08) காலை 7 மணியளில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தாண்டியடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிஞ்சாமுனை...
மட்டக்களப்பு-கல்முனை வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம், பழைய பொருட்கள் விற்பனை நிலையம், பழக்கடை போன்றன தீக்கிரையாகியுள்ளன.
பல கடைகள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில் காத்தான்குடி...
திருகோணமலை -கந்தளாய் பிரதேச சபைக்கு உற்பட்ட கந்தளாய் நகரில் சீனியை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த கடையின் உரிமையையாளர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக திருகோணமலை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி...
கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 ஐ நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இன்று (06) நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நியமனங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக்...
கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய காணி அபகரிப்புகளை நிறுத்தாவிட்டால் வடகிழக்கில் மக்களை ஒன்றுதிட்டி அரசாங்கத்திற்கு ஒரு பதிலைசொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லையென யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிதரன் தெரிவித்தார்.
மயிலந்தனை மற்றும் மாதவனைப்...