Friday, April 4, 2025
24 C
Colombo

கிழக்கு

கடலில் மூழ்கிய 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு - ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற வேளை கடலில் மூழ்கிய 15 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர் நேற்று முன்தினம்(28) மாலை தனது நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. செங்கலடி...

அம்பாறையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

அம்பாறை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (29) மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தன - வெளிக் கண்டம் - ஓட்டையன் மடு வயல் பிரதேசத்தில் குறித்த சடலம் காணப்பட்டது. வயலுக்கு...

மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 இலட்சம் ரூபா கோரிய நபர் கைது

மட்டக்களப்பு - வாழைச்சேனையில் உறவினரிடம் மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் உத்தரவிட்டார். வாழைச்சேனை...

மாவீரர் தின ஏற்பாட்டாளர் உள்ளிட்ட 4 பேர் கைது 

மாவீரர் தின ஏற்பாட்டாளரும் முன்னாள் போராளியுமான நிதர்சன் உள்ளிட்ட நான்கு பேரை நேற்று (27) இரவு வீதியில் வைத்து கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற...

மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்த நபர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (27)...

Popular

Latest in News