கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட சுமார் 30 இலட்சம் சிகரெட்டுகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை சுங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் கைப்பற்றப்பட்ட சுமார் ஏழரை கோடி ரூபாவுக்கும்...
நாவுல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ரஜவெல கிராமத்தில் காட்டு யானை தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொங்கஹவெல - ராஜவெல பிரதேசத்தை சேர்ந்த யு.ஜி.சமிந்த பண்டார என்ற 50 வயதுடைய ஒருவரே...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது.
சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்களை ஒடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று விசாரணைகள் உள்ளிட்ட...
ஒரு கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கல்பிட்டி பகுதியில் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்பிட்டி, சின்னக்கொடியிருப்புவ பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது ஒரு கிலோகிராம் கேரள...
தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஊவா மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ் இன்று மரண தண்டனை விதித்துள்ளார்.
பதுளை கெந்தகொல்ல கிராமத்தில் 2010...