இன்று (19) வழமை போன்று பேருந்துகள் இயங்கினாலும் நாளை (20) பேருந்துகளின் எண்ணிக்கை 50% வரை குறைக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (19)...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை பயன்படுத்த தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (19) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்...
இரத்தினபுரி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி, கொடகஹாவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபுகஸ் சமவெளி கிராமத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்...
புத்தளம் - அனுராதபுரம் மார்க்கத்தில் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (19) காலை 6.20 மணியளவில் புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 7 ஆம் இலக்கத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...
பொலன்னறுவை, பக்கமூன பிரதேசத்தில் உள்ள பிரதான தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று (19) காலை உணவு விஷமடைந்ததன் காரணமாக சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்கள்,...