எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 14 ஆம் திகதி வரையான எட்டு மாத காலப்பகுதிக்குள் 1.8 மில்லியன் பெற்றோல் பீப்பாய்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், அதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை...
பிஸ்கெட்டுகள் முதல் சிப்ஸ் வரை பதப்படுத்தப்பட்டு பொதியிடப்பட்ட உணவுப் பொருட்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றை அதிகமாக உட்கொள்வது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என உணவியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும் இன்றைய நவீன வாழ்க்கை...
தமிழ்நாட்டில் உள்ள சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து, அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர், குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.
பணிமாறுதல் ஆணை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்...
தொடருந்துகளுக்காக எதிர்வரும் 3 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் நாட்களில் தொடருந்து சேவைகளும் பாதிக்கும்...
அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் கடந்த 24 ஆம் திகதியன்று வெளியானதுடன், இந்த படம் நான்கே...