அலவ்வ - பொல்கஹவலவுக்கு இடையேயான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
வலகும்புற தொடருந்து நிலையத்துக்கு அருகில் இன்று (10) பிற்பகல் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளமையால் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொடருந்தை...
கண்டி, தலதா மாளிகைக்கு முன்பாக உள்ள வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலதா மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறையினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 12...
சபாநாயகர் அனுமதி வழங்கினால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வர முடியும் எனவும், நாடாளுமன்ற உணவகத்தை மூடுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தெரிவித்துள்ளார்.
இன்று (10) இடம்பெற்ற நாடாளுமன்ற...
கார்கில்ஸ் பல்பொருள் அங்காடிகளின் ஊடாக ஓய்வூதிய அடையாள அட்டை வைத்திருக்கும் எந்தவொரு ஓய்வூதியதாரருக்கும் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நிவாரணப் பொதியொன்றை அறிமுகப்படுத்த ஓய்வூதியத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள...
நீர்க்கட்டி ஏற்படுவது என்பது ஒரு நோயல்ல. இது ஒரு குறைபாடு.
உட்கொள்ள வேண்டிய உணவுகள்:
1.முட்டைகோஸ், காலிஃபிளவர், காளான், அவரை, தக்காளி, வெண்டைக்காய், பூசணி, வாழைப்பூ, வாழைத்தண்டு, கோவக்காய் ப்ரொக்கோலி போன்ற அனைத்து வகையான காய்கறிகள்...