சீனா இலங்கைக்கு 2.8 மில்லியன் டொலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதனை சீன தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார்.
2020 இல் இருந்து 1.5 பில்லியன் டொலர் பண பரிமாற்ற ஒப்பந்தம் உள்ளிட்ட 2.8 மில்லியன் டொலர்...
சர்வதேச நாடுகளுக்கான தொலைப்பேசி அழைப்பு (IDD) கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
டொலரின் பெறுமதி அதிகரிப்பால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நிதிநெருக்கடி தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான உத்தியோகப்பூர்வ கடிதத்தை சர்வதேச நாணய நிதியத்துக்கு இலங்கை அனுப்பிவைத்துள்ளது.
திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இந்த கடிதத்தை அனுப்பி வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்தமாதம் வொஷிங்டன் செல்லும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ,...
இந்திய உதவியுடன் இலங்கையில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று (21) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம்...
டொலர் தட்டுப்பாடு காரணமாக இரண்டு தூதரகங்களையும், தூதரக ஆலோசகர் அலுவலகம் ஒன்றையும் மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம், நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும்...