கிராமிய வீதிகள் மற்றும் இதர உட்கட்டுமானத்துறை இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பதவி விலகியுள்ளார்.
அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது அமைச்சின் செயலாளருக்கும் அவருக்கும் இடையில் கடந்த...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிலையங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் தொடர்ந்து நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
இதனால் பல இடங்களில் குழப்பங்கள் பதிவாகி இருந்தன.
இந்த நிலையில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக...
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நோலண்ட், இன்று (22) மாலை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த 19ஆம் திகதி தெற்காசியாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை ஆரம்பித்திருந்த அவர், பங்களாதேஷ் சென்று பின்னர் இந்தியா...
மருந்து தட்டுப்பாடு, மின்சார துண்டிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத்தியசாலைகளில் நோயாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என தனியார் வைத்தியசாலை மற்றும் முதியோர் இல்லங்கள்...
வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் வாகன சாரதி ஒருவர் பிலியந்தலை - மாவிட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டார்.
தனிப்பட்ட பகையால் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கெஸ்பேவ - மாவித்தர...