நாடாளுமன்றத்தில் இன்று (23) பெரும் அமளிதுமளி ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமல் வீரவன்ச உள்ளிட்ட 10 கட்சிகள் அடங்கிய குழு இன்று அரசாங்கத்தில் இருந்து விலகி சுயேச்சைக் குழுவாக எதிர்க்கட்சியில் இணையவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்யூனிஸ்ட்...
இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேட் ஆகிய இருவரும் கரீபியன் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக செவ்வாய் (22) அவர்கள் பெலீஸ் நாட்டுக்கு சென்றனர்.
அங்கு தலைநகர் பெல்மோபனில் உள்ள இங்கிலாந்து இராணுவ...
சீனாவிடம் கோரப்பட்டுள்ள 2.5 பில்லியன் டொலர் கடன் தொகை, பயன்படுத்தப்படவுள்ள விதம் குறித்து, நிதி அமைச்சு விளக்கமளித்துள்ளது.
இதன்படி 2.5 பில்லியனில் 1.5 பில்லியன் பொருள் கொள்வனவுக்கான கடன் எல்லை வசதியில், மூலப்பொருட்கள், மருந்துகள்...
பால்மா, பருப்பு மற்றும் உணவு உற்பத்திக்காக அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இக்கடனை கோரியுள்ளார்.
அதற்கமைய 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கை அரசாங்கம் இந்தியா, சீனா, பங்களாதேஷ்,...
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் இந்த ஆண்டுக்கான IPL தொடரின் முதலாவது போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்...