பங்களாதேஷிடம் இருந்து இலங்கை மேலும் 250 மில்லியன் டொலர்களை நாணய பரிமாற்று ஒப்பந்த அடிப்படையில் கடனாக கேட்டுள்ளது.
இலங்கை வந்துள்ள பங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சர் ஏ. கே. அப்துள் மோமன் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த கடன்...
மதுபோதையில், வாகனம் செலுத்தியமை தொடர்பில் கைதான நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நீதிமன்றில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்கமைய, சந்தேக நபரான பணிப்பாளர் இன்றைய தினம் நுவரெலிய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில்...
2016 ஆம் ஆண்டு இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் தமக்கு எதிரான வழக்கு விசாரணைகளை இடைநிறுத்துமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம்...
இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மக்கள் எரிபொருள், எரிவாயு போன்றவற்றுக்காக இரவு பகலாக நீண்ட வரிசைகளில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் பிரபல அரசியல்வாதியின் மகன் 35 மில்லியன் ரூபா பெறுமதியான ஓவியமொன்றை கொள்வனவு...
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கொழும்பு மலலசேகர மாவத்தையில் வீடொன்றை வழங்க அமைச்சரவை தீர்மானித்திருந்தது.
இந்த தீர்மானத்துக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், இந்த தீர்மானத்துக்கு 4...