சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த படமும் செய்திராத வசூல் சாதனையை படைத்துள்ளது அமரன். ரூ. 100 கோடியை மூன்று நாட்களில் கடந்தது, ரூ. 200 கோடியை பத்து நாட்களில் கடந்தது என...
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (17) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக இந்த குழு நாட்டிற்கு...
தேசிய மக்கள் சக்தி அமைச்சரவை நாளை (18) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி நாளை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், மலிமா அரசாங்கத்தின் மொத்த அமைச்சர்களின்...
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று (17) கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான இறுதி...
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் 2 தகவல் கூடங்கள் நாடாளுமன்றத்தில் திறக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு...