Thursday, April 23, 2026
25.6 C
Colombo
அரசியல்வீண் கலந்துரையாடல் வேண்டாம் - சஜித்

வீண் கலந்துரையாடல் வேண்டாம் – சஜித்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெறவுள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்தில், கலந்துகொள்வதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அதில் கோட்டாபய ராஜபக்ஷவும், மக்கள் ஆணை இல்லாத தற்போதைய பிரதமரும் என இருவருமே பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றே ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்ற படியால், தற்போது சட்டவிரோதமாக பிரதமராக பதவி வகித்து வரும் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ள கலந்துரையாடல்களில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles